fbpx

KODO MILLET/ வரகு அரிசி

33.00 120.00

KODO MILLET:
Kodo millet is a good substitute to rice or wheat. Protein, fiber, and mineral content are much higher than the major cereals like rice. It can be cooked just like rice or ground into flour. It provides balanced nutrition, unlike polished white rice. Kodo is high in fiber and prevents gain in weight. It also helps to prevent rise in cholesterol and triglyceride levels and is a functional food to manage weight and promotes weight loss. Regular consumption of kodo millet is beneficial for postmenopausal women suffering from metabolic diseases like cardiovascular disease, high blood pressure and high cholesterol levels. It helps to hydrate your colon and prevent constipation Controls your blood sugar. Kodo millet consists of low fat content and fiber content is higher and makes to feel fuller after consuming less quantity itself, therefore it avoids over eating and lessens the weight, thereby controls obesity.
BENEFITS:
⦁ Anti-diabetic
⦁ Antioxidant and anti-microbial activity
⦁ Cholesterol reduction
⦁ Helps in weight management
⦁ Anti-obesity
வரகு அரிசி:
மருத்துவக் குணங்கள் நிறைந்த சிறுதானியங்களின் ஒன்றான வரகு, சர்க்கரை நோய்க்கும் உடல்பருமனானவருக்கும் சிறந்தது. வரகை ஆன்டிடயாபடிக் எனச் சொல்லலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். புரதம், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான குவர்சிடின், ஃப்யூருலிக் அமிலம் (ferulic acid), பி-ஹைட்ராக்ஸிபென்சாயிக் அமிலம் (p-hydroxybenzoic acid), வானிலிக் அமிலம், சிரஞ்சிக் அமிலம் ஆகியவை வரகில் உள்ளன. பாலிபீனல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், கிருமிகள் உடலில் இருந்தால் அவை அழிக்கப்படும்ட்ரைகிளசரைட் அளவு குறைக்கப்பட்டு, உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் பராமரிக்கும். வரகு மிக எளிமையாகச் செரிமானமாகும்.
மருத்துவ பயன்கள்:
சர்க்கரை அளவை குறைக்கிறது.
⦁ கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
⦁ நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்

 

Clear
Wishlist
Wishlist

SKU: N/A Category:

Additional information

Weight N/A
Packsize

, ,

Reviews

There are no reviews yet.

Be the first to review “KODO MILLET/ வரகு அரிசி”

Your email address will not be published. Required fields are marked *