Description
Kullakar Rice:
Kullakar Rice is one the red rice varieties from Tamilnadu. It is one of the red rice varieties grown in India. Kullarkar rice boosts immune system, strengthens body and nerves. Kullakar rice can be used regularly by diabetic patients. Recipes made of Kullakar rice will help in weight reduction.it is rich in antioxidant and has higher zinc content when compared to white rice. Kullakar regenerate cells and energizes the body. Kullakar Rice helps in weight loss as it contains complex carbohydrates, which takes times to digest. Suitable for diabetic persons and helps lower cholesterol. They also strengthen, regenerate, and energize the body, regulate blood pressure, and prevent skin diseases and premature aging.
BENEFITS:
Energizes brain, nerves and body
Kullakar Rice helps in weight loss as it contains complex carbohydrates, which takes times to digest
Increases bone strength
Helps relieve constipation
Helps control Blood sugar levels when consumed on regular basis
குள்ளக்கார் அரிசி:
பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார நலன்கள் நிறைந்த, பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். குறுகியகால நெற்பயிராக உள்ளது. மேலும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக்கொண்டது. பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இந்நெல், உப்பு மண், உவர் மண் போன்ற பல்வேறு நிலத் தன்மைகேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு, வறட்சி, மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தாங்கி வளரக்கூடியதாகும். உடல் எடை குறைக்க நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதே வேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
மூளை சுறுசுறுப்பாகும்
உடலுக்கு வலிமை சேர்க்கும்
குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
Reviews
There are no reviews yet.