Poongar Rice / பூங்கார் அரிசி

 124

Add to Wishlist
Quick Overview

This is a traditional variety of rice that is also known as Woman’s Rice. Ideal for pregnant women and lactating mothers as it’s full of nutrients. It also helps to keep the baby healthy. It’s abundant in iron,manganese, phosporus, molybdinum, magnesium and zinc. This helps in boosting immunity. Makes soft idlis, dosas, puttu and porridge.

SKU: RIC-POO Categories: ,
Why shop from Organic Positive?
Fast Delivery

100% Guarantee

Description

This is a traditional variety of rice that is also known as Woman’s Rice. Ideal for pregnant women and lactating mothers as it’s full of nutrients. It also helps to keep the baby healthy. It’s abundant in iron,manganese, phosporus, molybdinum, magnesium and zinc. This helps in boosting immunity. Makes soft idlis, dosas, puttu and porridge. Here’s the Poongar Rice Benefits

Benefits

  • Facilitates natural delivery in pregnant women.
  • Improves lactation.
  • Rich in fibre and this improves digestion.
  • Reduces high cholesterol and sugar.
  • Completely gluten-free, it’s a boon for those suffering from Celiac Disease.
  • A good source of energy.

 

பூங்கார் அரிசி:

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது, சீலியாயிக்,சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது, உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது, ரத்தத்தில் ஹீனமோக்ளோபின் அளவினை அதிகரிக்க உதவும் மேலும்  உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

மருத்துவ குணங்கள்:

  • ரத்தத்தில் ஹீமோக்ளோபின் அதிகரிக்க உதவும்
  • இந்த உணவினை பழையசோறு அல்லது நீராகாரம் உட்கொள்ளும் போது, நமக்கு தேவையான வைட்டமின் B கிடைக்கிறது.பக்கவாத நோய்க்கு எதிரானது, (வரும் முன் அல்லது வந்த பின் பாதுகாக்கின்றது)
  • நுண்ணூட்ட வளம்(micronutrients) உள்ளதால், நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகிறது.
  • பரம்பரை நோயின் தாக்கம் மற்றும் celiac diseases நமது உடலில் இருந்து குறைக்க அல்லது வராமல் செய்ய உதவும்
  • இந்த உணவின் 50கிராம் அளவீடின்படி, 3கிராம் நார்சத்து, 48கிராம் கார்போஹைட்ரெட்ஸ், 8 விழுக்காடு புரதசத்து உள்ளது.
  • இந்த உணவின் முக்கியத்துவமாக பார்க்க வேண்டியவையில் ஒன்று உணவு உட்கொண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது, மேலும் வியர்வை சுரப்பிகளை தூண்டுவதால் வியர்வை வெளியேற்றம் நடக்கிறது
  • கர்ப்பகாலத்தில் இந்த உணவினை உட்கொள்ளுவதால், ஆரோக்கியமான குழந்தை பேறு பெறுகிறார்கள்.
  • ரத்தனங்களின் உள்ள கொழுத்தடைகளை நீக்க வல்லது, மேலும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது
  • உடற்பருமன் குறைக்கும், தேவையான நேரத்தில் பசி எடுக்கும்

 

Additional information

Weight N/A
Packsize

1kg, 500g, 5kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

My Cart (0 items)

No products in the cart.