கிச்சிலி சம்பா அரிசி மருத்துவ பலன்கள் | Kichili samba rice medicinal benefits | Organic Positive
கிச்சிலி சம்பா அரிசியின் மருத்துவ பலன்கள் | Kichili samba rice medicinal benefits | Kichili samba rice benefits in tamilகிச்சிலி சம்பா அரிசி ஆரோக்கிய நன்மைகள் Kichili Samba Rice Organic kichili samba Rice Benefits பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது நம்முடைய ஆரோக்கியத்துக்குப் பலனளிக்காது.அதேநேரம் வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாகக் கிச்சலி சம்பா உள்ளது.
Leave a Reply