Description
LITTLE MILLET:
Little millet is of low glycemic index food, contains slow digesting carbs and dietary fiber that takes longer time for glucose to enter the bloodstream and help control blood sugar levels. It is rich in magnesium that helps improve heart health. The little millet may be called little but in no means its nutritional content is little. It is a rich source of B-vitamins, minerals like calcium, iron, zinc, potassium among others. Little millet contains around 5.2 grams of fat with a good content of unsaturated fat that ensures a healthy metabolism and subsequently, a healthy weight loss. Like foxtail millet and barnyard millet, little millet is also high in Iron. Little millet is a low glycemic index food, which is a good source of slow digesting carbohydrates and dietary fiber.
BENEFITS:
⦁ Its Dietary fiber protects against hyperglycemia.
⦁ It reduces cholesterol and helps in digestion.
⦁ Helps lowers risk of type 2 diabetes
⦁ Improves digestion
⦁ Protects from breast cancer
சாமை அரிசி:
சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
மருத்துவ பயன்கள்:
⦁ உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் பண்பு கொண்டது மற்றும் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு சிறந்த உணவு.
⦁ அதிக நார் சத்துக்களை கொண்டதால் நச்சு தன்மையை ஏற்படுத்த விடாமல் பராமரிக்கும் ஆற்றல் கொண்டது.
Reviews
There are no reviews yet.