கிச்சிலி சம்பா அரிசி மருத்துவ பலன்கள் | Kichili samba rice medicinal benefits | Organic Positive

கிச்சிலி சம்பா அரிசியின் மருத்துவ பலன்கள் | Kichili samba rice medicinal benefits | Kichili samba rice benefits in tamilகிச்சிலி சம்பா அரிசி ஆரோக்கிய நன்மைகள் Kichili Samba Rice Organic kichili samba Rice Benefits பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது நம்முடைய

நவரா அரிசி பயன்கள் | NAVARA RICE BENEFITS | Organic Positive

நவரா ரக அரிசி, சிறுபிள்ளைகளுக்கு இளம் வயதில் பிடிக்கும் சளியைப் போக்கக்கூடியது. இந்த அரிசிக் கஞ்சி அல்லது சாதத்தை உணவாக எடுத்து வந்தால், சளி முழுமையாகக் குணமடையும்.

காட்டுயானம் அரிசி பயன்கள் | Kattuyanam rice | Organic Positive

இதன் அரிசியை மண் பானையில் சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள் ) சாப்பிட்டு வந்தால், எவ்வகை நோய்க்கும், மற்றும் நீரிழிவு நோய்க்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது.

தூயமல்லி அரிசி | மல்லி மாதிரி ஒரு அரிசி |Organic Positive

இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து (Energy) மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்புச்(Immune Power) சக்திக் கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும் இதன் நீராகாரம் இளநீர்(Tender Coconut) போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

ராஜாக்களால் தடை செய்யப்பட்ட அரிசி | Organic Positive

இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நம்மைக் காப்பாற்றுகிறது.

பெண்களின் அரிசி | பூங்கார் அரிசி | Organic Positive

பெண்களுக்கான அரிசி’ என்று பூங்கார் அரிசியைச் சொல்லலாம். காரணம், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கச் செய்வதில் பூங்காருக்கே முதலிடம். கர்ப்பிணிகள், ஆறு மாதங்களுக்குப் பின், பூங்கார் அரிசி கஞ்சியைக் குடித்தால், சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். இது தவிர, குறைந்த அளவிலான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் தயாமின் அதிகமாக இந்த அரிசியில் உள்ளது.

மாப்பிள்ளை சம்பாவின் மகிமை | Organic Positive

“மாப்பிள்ளை சம்பா” அரிசியை பொதுவாக ஆண்கள் திருமணத்திற்கு உண்பது வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும்.

Health Benefits of Vallarai Keerai | Organic Positive | Herbal Plants | மூலிகைகள்

ஞாபகசக்தியை அதிகரிக்க செய்யும் வல்லாரை கீரையை வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை உணவில் சேர்க்க வேண்டும். இதனால் அவர்களது முளை செல்களின் வளர்ச்சி தூண்டப்படும்.

தண்ணீர்விட்டான் கிழங்கின் முக்கிய மருத்துவ பயன்கள் |Thaneervittan kilangu Benefits In Tamil

மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதீத இரத்த போக்கை கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து தினமும் மூன்று வேளை என ,5 நாட்கள் உண்ண பூரண பலன் கிடைக்கும்.

My Cart (0 items)

No products in the cart.