Category: Recipes

மண்கட்டி துவரம்பருப்பு சாம்பார் செய்வது எப்படி | Organic Positive

மண்கட்டிய துவரம் பருப்பு மற்ற சாதாரண துவரம்பருப்பை காட்டிலும் சத்து மிகுந்தது . மண் கட்டுவதால் நீண்ட நாட்களுக்கு புழு மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படுவதில்லை . இதில் குழம்பு வைக்கும் போது நல்ல மணமும் சுவையும் கிடைக்கிறது.மண்ணில் இயற்கையாக உள்ள பல நுண்ணுட்ட சத்துக்கள் இந்த பருப்பின் மூலம் நமது உடலுக்கும் கிடைக்கிறது .

திணை பாயாசம் செய்வது எப்படி | Organic Positive

தினை ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். தினை உலகாதிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. தினைக்கு ‘சைனீஸ் மில்லட்’, ‘ஜெர்மன் மில்லட்’, ‘ஹங்கேரியன் மில்லட்’ என்று பல வகையாக பிரிக்கிறார்கள். தினைக்கு ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்‘ (Fox Tail Millet) என்று பெயர்.

My Cart (0 items)

No products in the cart.